சப்போட்டாவில் உள்ள குளுகோஸ், நமக்கு ஆற்றலை தருகிறது. இதில் உள்ள வைட்டமின்கள், ரத்த நாளங்களை சீராக வைக்கவும், கொழுப்பை நீக்கவும் செய்கிறது. இதயத்திற்கு வலிமையைச் சேர்க்கிறது.
காச நோயால் பாதிக்கப்பட்டவர், சப்போட்டா பழச் சாற்றுடன், ஒரு நேந்திரம் பழம் சாப்பிட்டால், காச நோய் விரைவாக குணமாகும். சப்போட்டா பழச்சாற்றுடன், தேயிலைச் சாறும் சேர்த்து சாப்பிட்டால், உடல் உஷ்ணம் குறையும், ரத்தக் கடுப்பு நிற்கும்.
தோல் வியாதியை குணமாக்கும், முடி உதிர்வதை தடுக்கும், நல்ல கண் பார்வை கிட்டும், எலும்புகள் உறுதியாகும்; நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நார்சத்து குடலை வலிமையாக்கும்.
தொகுப்பு: அசோக்ராஜா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!