Load Image
Advertisement

சாம்சங் கேலக்ஸி எப்.14 - 5ஜி

சமீப காலமாக இந்தியாவில் பல நிறுவனங்கள், 5ஜி போன்களை சரமாரியாக அறிமுகம் செய்து வரும் நிலையில், சாம்சங் கேலக்ஸி எப்.14 - 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள்:
* 6.6 அங்குல முழு எச்.டி., திரை
* கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
* ஆண்ட்ராய்டு 13
* 50 மெகா பிக்ஸல் முதன்மை கேமரா
* 13 மெகா பிக்ஸல் செல்பி கேமரா
* 6,000 எம்.ஏ.எச்., பேட்டரி
* 25 வாட் பேட்டரி
* யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
* 5ஜி நெட்வொர்க் வசதி

விலை:
4ஜி.பி.,+128 ஜி.பி., ரூ.12,990
6ஜி.பி.,+128 ஜி.பி., ரூ.14,990





வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement