Load Image
Advertisement

'ஷாவ்மி' வருகிறது ரெட்மி 12 சி

பிரபல 'ஷாவ்மி' நிறுவனம், சமீபத்தில், இந்தோனேசியாவில் 'ரெட்மி 12 சி' ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இப்போது, ​இந்த போனை இந்தியாவிலும் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. அனேகமாக இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பம்சங்கள்:
* 6.71 அங்குல எல்.சி.டி., திரை

* ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்.,

* 50 மெகாபிக்ஸல் முதன்மை கேமரா

* 5 மெகாபிக்ஸல் செல்பி கேமரா

* 10 வாட் பாஸ்ட் சார்ஜிங்

* 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்

* டூயல் சிம்

விலை: ரூ.12,990







































வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement