Load Image
Advertisement

'பயர்போல்ட்' வாட்ச்சில் பங்குச் சந்தை

பயர்-போல்ட் இந்திய சந்தையில் ஸ்மார்ட்வாட்சுகளின் புதிய வரிசைகளை வெளியிட்டு வருகிறது. கடந்த வாரம் பயர்-போல்ட் லெஜண்டு அறிமுகம் ஆனதை தொடர்ந்து, தற்போது 'பயர்-போல்ட் லெகஸி' அறிமுகம் ஆகியுள்ளது.இதில் நிகழ்நேர பங்குச் சந்தை தகவல்களை அறிந்துகொள்ளலாம். மேலும் விரும்பும் பங்குகளை கண்காணிக்கவும் முடியும்.


சிறப்பம்சங்கள்:

1.43 அங்குல அமோல்டு டிஸ்ப்ளே

துருப்பிடிக்காது

100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோடுகள்

குரல் உதவி வசதி

புளூடூத் காலிங் வசதி
வயர்லெஸ் சார்ஜிங் வசதி

330 எம்.ஏ.எச்., பேட்டரி

7 நாட்கள் தாங்கும் பேட்டரி திறன்

தோலினால் ஆன ஸ்ட்ராப்

விலை: ரூ. 3,999



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement