ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், பெட்ரோல் வகை 'அல்கஸார்' எஸ்.யு.வி., காரை புதுப்பித்து, இந்திய சந்தையில் மீண்டும் களமிறக்கியுள்ளது. ஆனால், டீசல் வகை காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தற்போது, பழைய 2 லிட்டர் இன்ஜினுக்கு பதிலாக, சக்தி வாய்ந்த 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ரகங்களிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன் பாதுகாப்பு அம்சத்தை பொறுத்தவரையில், அனைத்து வகை அல்கஸார் கார்களிலும், 6 பாதுகாப்பு பைகள் அத்தியாசியப்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி, வேறு எந்த பெரிய மாற்றமும் செய்யப்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!