அடிக்கடி டிஜிட்டல் சாதனங்கள் தரப்பட்ட குழந்தைகளிடம், குறிப்பாக, ஆண் குழந்தையிடம் உணர்வுகளை அதீதமாக வெளிப்படுத்தும் தன்மை, படபடவென்று இருப்பது, மனக் கிளர்ச்சி போன்ற உணர்வுகளுடன் இருந்தனர். ஆய்வாளர்கள் கூறுவது, மொபைல் போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களை தருவது, குழந்தைகளுக்கு எந்த திறமையையும் வளர்க்க உதவாது.
அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்வுகளில் இருந்து விலகி இருக்க மட்டுமே செய்யும். பள்ளிக்கு செல்வதற்கு முன்னரே உணர்வுகளை ஒருமுகப்படுத்த கற்றுக் கொள்ளாத குழந்தை, பள்ளியில் ஏற்படும் மன அழுத்தம், தன் வயதை யொத்த குழந்தைகளுடன் பழகும் போது, இயல்பாக ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படும்.
- ஜே.ஏ.எம்.ஏ., பீரியாட்ரிக்ஸ் இதழ்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!