வெண் பன்றி வளர்ப்பு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டம், ஏனாத்துார் உழவர் பயிற்சி நிலையத்தில், பிப்.,14ம் தேதி வெண்பன்றி குறித்து, ஒரு நாள் கட்டணப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சி முகாமில், படித்த இளைஞர்கள் மற்றும் பல தரப்பு விவசாயிகள் பங்கேற்கலாம். சான்றிதழ் உடன் கூடிய பயிற்சியாகும். முதலில் பதிவு செய்யும், 25 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு:
95438 60957 -79043 71458
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!