'போர்ட்ரானிக்ஸ்' நிறுவனம், புதிதாக 'குரோனோஸ் எக்ஸ் 4' எனும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு பட்ஜெட் வாட்ச் என்ற போதிலும், ஓரளவு நல்ல அம்சங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது.
சிறப்பம்சங்கள்:
1.85 அங்குல எச்.டி.,டயல்
100 வித முக அமைப்பு
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
பல்வகை ஸ்போர்ட்ஸ் மோடுகள்
புளூடூத் காலிங்
260 எம்.ஏ.எச்., பேட்டரி திறன்
மூன்று வண்ணங்கள்
விலை: 2,999 ரூபாய்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!