* 'வெறும் 5,000 ரூபாய் தா; உன் மேல நடவடிக்கை எடுக்க மாட்டேன்'னு 2009ல் லஞ்சம் வாங்கின காவல் ஆய்வாளரை கையும் களவுமா லஞ்ச ஒழிப்புத்துறை பிடிச்சும், தண்டனை அறிவிக்க 13 ஆண்டுகள்; அய்யா இப்போ சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர்; குற்றவாளிகளை தேடுபவர்கள் துாய்மையானவர்கள்... நம்புறீங்கதானே மக்களே?
* 'சட்ட வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார்; இதனாலும், அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'னு மனு தயாரிச்ச ஆளும் தரப்புக்கு, 'நிதிநிலை சரியானவுடன் 1,000 ரூபாய் உரிமைத்தொகை பெண்களுக்கு வழங்கப்படும்'னு சொல்லியே ஒன்றரை ஆண்டை கடத்தினது மறந்து போயிருக்குமா?
* 'மதம் மற்றும் ஜாதியின் பெயரால் செய்யப்படும் வரலாற்றுத் தவறை சரி செய்ய வேண்டும் என்பதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம்; கருணை அடிப்படையில் இதை செய்யக்கூடாது!' - கனிமொழி கருணாநிதி; 'ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட வேண்டும்' என்று போராடியது எந்த அடிப்படையில் எனச் சொல்வீர்களா சகோதரி?
* இளம்பெண்ணை 2012ல் சூறையாடி, உடலை துண்டாடியதாக டில்லி உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், 'தண்டனை குறைப்பு பண்ணுங்க'ன்னு மனு போட்டதுக்கு, 'உங்களுக்கு விடுதலை'ன்னு நீதியை நிலைநாட்டியிருக்கு உச்ச நீதிமன்றம்! பெண்ணே... இ ந்திய மண்ணில் பிற ந்ததற்கு பெருமை கொள்!
பெண் பாவம் கொல்லாதா?
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!