Load Image
dinamalar telegram
Advertisement

'ஜோரான' அர்பன்

நெரிசலான சாலையில் சுலபமாக செல்ல ஏதுவாக, மோட்டோவோல்ட் மொபிலிட்டி நிறுவனம் அர்பன் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஸ்டாண்டர்ட், ஸ்மார்ட் பிளஸ் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். டிரைவிங் லைசென்ஸ், ரிஜிஸ்டிரேஷன் தேவையில்லை. ரூ. 999 செலுத்தி 'புக்கிங்' செய்யலாம்.

இதில் 16 ஏஎச், 20 ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி, பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும். 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். 0-25 கி.மீ., வேகத்தை 10 வினாடிகளில் எட்டும். அதிகபட்சமாக 25 கி.மீ., வேகத்தில் செல்லும். சிங்கிள் சார்ஜில் 120 கி.மீ., பயணிக்கலாம். பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி உண்டு.கலக்கலான ஹெட்லைட், டூயல் டிஸ்க் பிரேக், 40 கிலோ எடை, 4 இன்ச் மல்டி பங்ஷனல் டிஸ்பிளே, ஹேண்டில் லாக், சஸ்பென்ஷனுக்கு ஸ்பிரிங் ஆப்பரேட்டட் (முன்புறம்), ஹைடிராலிக் காயில் ஸ்பிரிங்(பின்புறம்), பெடல் அசிஸ்ட் சென்சார் சிறப்பம்சம்.

விலை: ரூ. 49,999-54,999 (எக்ஸ்ஷோரூம்)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement