Load Image
dinamalar telegram
Advertisement

அசத்தலான 'அல்டுராஸ்'

கம்பீரமான மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 எஸ்யூவி.,யில் புதிதாக 2 டபியுள்யு டி ஹை வேரியன்ட்(2 வீல் டிரைவ்) அறிமுகமாகியுள்ளது. 4 வீல் மாடலுக்கு மாற்றாக களமிறக்கியுள்ளனர். ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், எலக்ட்ரானிக் டிரைவர் சீட், கர்டென் ஏர்பேக்ஸ், ரெயின் சென்சிங் வைப்பர் வசதிகள் நீக்கப்பட்டுள்ளன.

ஹெச்ஐடி ஹெட்லேம்ப்ஸ், 8 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆம்பியண்ட் லைட்டிங், 9 ஏர்பேக்குகள், குரூஸ் கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூப், பவர்டு டெயில்கேட், மூன்றாவது வரிசை இருக்கைக்கு 'ஏசி' வென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், பிரேக் அசிஸ்ட் சிஸ்டம், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஹில் டிசன்ட் கன்ட்ரோல், 9 ஏர்பேக்குகள், 6 ஸ்பீக்கர்கள், ரியர் வியூ கேமரா, 7 சீட்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.

இதன் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் 181 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை ரூ. 30.68 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement