Load Image
dinamalar telegram
Advertisement

ஹோண்டா இளமை

இளைஞர்களுக்கான புதிய ஹோண்டா சிபி 300 எப் பைக் அறிமுகமாகியுள்ளது. ஹோண்டா ஹார்னட் பைக் போல கலக்கலாக வடிவமைத்துள்ளனர். டிஎல்எக்ஸ், டிஎல்எக்ஸ் புரோ என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி இண்டிகேட்டர்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மிட் வெயிட் ஸ்டிரீட் பைட்டர் ரகம், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், புளூடூத் உடன் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹோண்டா செலெக்டபிள் டார்க் கன்ட்ரோல், அலாய் வீல், சஸ்பென்ஷனுக்கு முன்புறம் தங்க நிறத்தில் அப்சைடு போர்க், பின்புறத்தில் 5 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக், டிஸ்க் பிரேக், அகலமான டயர், அசிஸ்ட் கிளட்ச், யுஎஸ்பி சார்ஜிங், ஸ்பிளிட் சீட் சிறப்பம்சம்.

இதன் 293 சிசி, 4 வால்வு, ஆயில் கூல்டு, எஸ்ஒஎச்சி இன்ஜின், 24.1 பிஎச்பி பவரையும், 25.6 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்):
டிஎல்எக்ஸ்- ரூ. 2.27 லட்சம்
டிஎல்எக்ஸ் புரோ - ரூ. 2.30 லட்சம்

சென்னை டீலர்:
Kun honda bigwing, adyar - 91765 86000
Honda big wing north, Ambattur Indl Estate - 91500 28966

கோவை டீலர்:
Suryabala BigWing - 97894 67834



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement