Load Image
dinamalar telegram
Advertisement

'செம' பீட்ஸ்

இந்திய நிறுவனமான 'கிராஸ்பீட்ஸ்' புதிதாக ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்து உள்ளது. 'கிராஸ்பீட்ஸ் இக்னைட் எஸ் 4 மேக்ஸ்' எனும் பெயரில் இந்த புதிய வாட்ச் அறிமுகம் ஆகியுள்ளது.

சிறப்பம்சங்கள்
* 1.99 அங்குல கலர் டிஸ்பிளே
* சிலிக்கான் ஸ்ட்ராப்
* இதய துடிப்பு கண்காணிப்பு
* புளூடூத் காலிங் வசதி
* 2 வாட் ஸ்பீக்கர்
* துாசி, நீர் புகாமல் இருக்க ஐ.பி., 68 தரம்
* 500 முக அமைப்புகள்
* 15 நாட்கள் தாங்கும் பேட்டரி
* பாஸ்வேர்டு லாக் வசதி
விலை: 3,999 ரூபாய்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement