இந்தியாவில் புதிதாக 'போல்ட் ஆடியோ எப்.எக்ஸ்., நெக்பேண்டு இயர்போன்' அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில், சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும், இ.என்.சி., எனும் தொழில்நுட்ப வசதி உள்ளது என்பது முக்கியமான அம்சமாகும்.
சிறப்பம்சங்கள்
* இ.என்.சி., வசதி
* 14.2 மி.மீ., ஹை-பை டிரைவர்கள்
* வி.5.2 புளூடூத் இணைப்பு
* ஐ.பி.எக்ஸ்., 5 தரச்சான்று
* குரல் வழி உத்தரவுகள்
* 32 மணி நேரம் தாங்கும் பேட்டரி
* யு.எஸ்.பி., டைப் சி போர்ட் சார்ஜிங்
அறிமுக விலை: 899 ரூபாய்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!