Load Image
dinamalar telegram
Advertisement

வாங்குங்கோ டியோ

இளமையும் ஸ்டைலும் கலந்த ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் புதிதாக ஸ்போர்ட்ஸ் லிமிடட் எடிஷன் மாடல் அறிமுகமாகியுள்ளது. ஸ்டாண்டர்ட், டீலக்ஸ் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும். ஸ்டிரான்டியம் சில்வர் மெட்டாலிக் பிளாக், ஸ்போர்ட்ஸ் ரெட் பிளாக் என இரண்டு புது வண்ணங்களில் களமிறக்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்போர்ட்டிங் கிராபிக்ஸ், அலாய் வீல், ஸ்போர்ட்டி ரெட் ரியர் சஸ்பென்ஷன், 3 ஸ்டெப் ஈகோ இண்டிகேட்டர், எல்இடி ஹெட்லைட், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், டிரம் பிரேக், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், இன்டக்ரேடட் டூயல் பங்ஷன் ஸ்விட்ச், வெளிப்புறத்தில் பெட்ரோல் டேங்க் மூடி, பாசிங் ஸ்விட்ச் சிறப்பம்சம்.

இதன் 110 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 7.6 பிஎச்பி பவரையும், 9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை: ரூ.68,317 -73,317 (எக்ஸ்ஷோரூம், டில்லி)

சென்னை டீலர்:
JSP HONDA - 98416 33085
DIDAR HONDA - 98407 90781
KUN HONDA - 98840 14555

கோவை டீலர்:
Suryabala Honda - 97894 66255
Aadhi Honda - 77088 07000

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement