Load Image
dinamalar telegram
Advertisement

சொல்லுங்கோ ஹூண்டாய்

புதிய ஹூண்டாய் டூஸன் பிரிமியம் எஸ்யூவி., இன்று விற்பனைக்கு வருகிறது. இதுவரை 3,000 பேர், ரூ. 50,000 செலுத்தி புக்கிங்' செய்துள்ளனர். பிளாட்டினம், சிக்னேச்சர் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.

எல்இடி ஹெட்லேம்ப், எல்இடி டிஆர்எல், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்,10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், ஆம்பியன்ட் லைட்டிங், புளூலிங்க் கனெக்டிவிட்டி, எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், டிஸ்க் பிரேக், லேன் டிபார்ச்சர் வார்னிங், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், 5 சீட்டர், ஸ்மார்ட் குரூஸ் கன்ட்ரோல், 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் டிசன்ட் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டிஸ்க் பிரேக், பிளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர், போஸ் பிரிமியம் சவுண்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள், பனோரமிக் சன்ரூப், அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்ட் சிஸ்டம் சிறப்பம்சம்.

2.0 லிட்டர் பெட்ரோல்(156 பிஎச்பி பவர், 192 என்எம் டார்க் திறன்), 2.0 லிட்டர் டீசல்(186 பிஎச்பி பவர், 416 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன் உண்டு. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்(பெட்ரோல்), 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்(டீசல்) கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எதிர்பார்க்கும் விலை: ரூ. 26-32 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

கோவை டீலர்: Chandra Hyundai - 82209 99366

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement