Load Image
Advertisement

பழைய துணிகளிலிருந்து...

* ப்ளெயின் காட்டன் புடவைகளை, மேட்ச்சாகக் கூடிய சுடிதார் மற்றும் பிளவுஸ்களுக்கு லைனிங் கொடுக்க பயன் படுத்தலாம்
* பழைய பட்டுப் புடவையை துண்டுகளாக கிழித்து, அழகான பட்டுப் பாவாடை தைக்கலாம்
*பழைய சிந்தெடிக் புடவைகளை, அழகான சுடிதாராக உருமாற்றிக் கொள்ளலாம்
* பழைய பெட்ஷீட்டை கத்தரித்து, டேபிள் கிளாத், நேப்கின், டவல்கள் தைக்கலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement