Load Image
dinamalar telegram
Advertisement

சந்தோஷம் தருமா 'அவ்ரா'

அழகான ஹூண்டாய் அவ்ரா சப்-காம்பேக்ட் செடான் காரில் புதிதாக எஸ்எக்ஸ் சிஎன்ஜி (கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) மாடல் அறிமுகமாகியுள்ளது.

எல்இடி டிஆர்எல், 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ரியர் 'ஏசி' வென்ட், வயர்லெஸ் சார்ஜிங், பிரிமியம் ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஸ் பிரேக்கிங், ஹைஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, 15 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், வாய்ஸ் ரெககனிஷன் வசதி, சுறா துடுப்பு ஆன்டெனா, 5.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்மார்ட் கீ உடன் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் சிறப்பம்சம்.

இதன் சிஎன்ஜி உடன் இணைக்கப்பட்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 69 பிஎச்பி பவரையும், 95 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கும்.

விலை:
ரூ. 8.57 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Kun hyundai - 73388 28766
Peeyesyem hyundai - 76396 32325
Hyundai motor plaza 87544 69182

கோவை டீலர்: Chandra Hyundai - 82209 99366

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement