சொகுசான பிஎம்டபிள்யூ எம்340ஐ 50 ஜாஹ்ரே எம் ஸ்பெஷல் எடிஷன் கார் அறிமுகமாகியுள்ளது. பிஎம்டபிள்யூ 'எம்' பிரிவின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த கார் களமிறக்கப்பட்டுள்ளது.
எல்இடி ஹெட்லைட், 5 சீட்டர், ஆம்பியன்ட் லைட்டிங், ஆட்டோமேட்டிக் 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்,10.25 இன்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி, ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், ரிஜெனரேட்டிங் பிரேக்கிங், ஐடில் ஸ்டார்ட்/ஸ்டாப், 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.
இதன் 3 லிட்டர் டுவின் பவர் டர்போ 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 387 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். 0-100 கி.மீ., வேகத்தை 4.4 வினாடியில் எட்டும்.
விலை: ரூ. 68.90 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்: BMW KUN Exclusive - 91768 56666
கோவை டீலர்: KUN Motor co pvt ltd - 99411 67711