Load Image
dinamalar telegram
Advertisement

பார்த்தாலே பரவசமா 'பல்சர்'

புதுப்பொலிவுடன் பஜாஜ் பல்சர் என்160 பைக் விற்பனைக்கு வந்துள்ளது. சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.

எல்இடி புரொஜக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில்லேம்ப், யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்பிளிட் கிராப் ரெயில், டிஸ்க் உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், முன் பக்கத்தில் 37 மிமீ டெலிஸ்கோப்பிக் போர்க், பின் பக்கத்தில் நைட்ராக்ஸ் மோனோ ஷாக், 17 இன்ச் அலாய் வீல், கியர் இண்டிகேட்டர் சிறப்பம்சம்.

இதன் 164.82 சிசி ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 16 பிஎச்பி பவரையும், 14.65 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
சிங்கிள் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1.23 லட்சம்
டூயல் சேனல் ஏபிஎஸ் - ரூ. 1.28 லட்சம்

சென்னை டீலர்:
Khivraj Bajaj - 90430 14526
Shakthi bajaj - 98407 91868
JAI bajaj - 63799 06661
Vishaka Bajaj - 72990 88040

கோவை டீலர்:
Aadithya bajaj - 98422 24772,
Jaikrishna Bajaj - 97888 56108

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement