கம்பீரமான புதிய மஹிந்திரா 'ஸ்கார்பியோ என்' எஸ்யுவி., அறிமுகமாகி உள்ளது. இசட் 2, இசட்4, இசட் 6, இசட் 8, இசட் 8 லக்சுரி என 5 வேரியின்ட்களில் கிடைக்கும். ஜூலை 30ல் 'புக்கிங்' துவங்கும்.
எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், 6,7 சீட்டர் ஆப்ஷன், டூயல் டோன் அலாய் வீல், 12 ஸ்பீக்கர் சோனி 3 டி சர்ரவுண்ட் சிஸ்டம், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூப், டைனமிக் டர்ன் இன்டிகேட்டர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், குரூஸ் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் அட்ரினோஎக்ஸ் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டைப் சி யுஎஸ்பி போர்ட், 6 ஏர்பேக்குகள், ஹில்-ஹோல்டு கன்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் சிறப்பம்சம்.
2.0 லிட்டர் எம் ஸ்டாலியன் டர்போ பெட்ரோல்(200 பிஎச்பி பவர், 380 என்எம் டார்க் திறன்), 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல்(132 பிஎச்பி பவர், 300 என்எம் டார்க் திறன் மற்றும் 175 பிஎச்பி பவர், 370-400 என்எம் டார்க் திறன்)என இரண்டு இன்ஜின் ஆப்ஷனில் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல்/ 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உண்டு.
விலை: ரூ.11.99-19.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
கோவை டீலர்: Ramani Mahindra - 86680 99617
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!