Load Image
dinamalar telegram
Advertisement

உல்லாசமா போவோமா 'ஹீரோ'

நவீன அம்சங்களுடன் புதிய ஹீரோ பேஷன் எக்ஸ்டெக் பைக் அறிமுகமாகியுள்ளது. டிரம், டிஸ்க் பிரேக் என இரு வேரியன்ட்களில் கிடைக்கும்.

ஒளியை நீண்ட துாரம் பாய்ச்சும் எல்இடி ஹெட்லேம்ப், புளூடூத் இணைப்பு உடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எஸ்எம்எஸ், மிஸ்டு கால் அலர்ட் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், சிறந்த மைலேஜ் வழங்கும் ஐ3எஸ் தொழில்நுட்பம், சைடு ஸ்டாண்டு இருந்தால் இன்ஜின் கட்-ஆப் வசதி, டிஸ்க் பிரேக் உடன் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம், மைலேஜ் இண்டிகேட்டர், முன்பக்கத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்பக்கத்தில் டுவின் ஷாக் அப்சார்பர்ஸ், 18 இன்ச் அலாய் வீல்கள் சிறப்பம்சம்.

இதன் பிஎஸ்-6 தரத்திலான 110 சிசி இன்ஜின், 9 பிஎச்பி பவரையும், 9.79 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை (எக்ஸ்ஷோரூம்):
டிரம் பிரேக் வேரியன்ட் - ரூ. 74,590
டிஸ்க் பிரேக் வேரியன்ட்- ரூ. 78,990

சென்னை டீலர்:Adyar Hero, Nandanam - 98845 11373

கோவை டீலர்:Suguna automobile - 98422 21233

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement