Load Image
dinamalar telegram
Advertisement

புதிய 'பிட்னஸ் டிராக்கர்'

அமெரிக்க நிறுவனமான 'கார்மின்' இந்தியாவில், 'கார்மின் விவோஸ்மார்ட் 5' எனும் 'பிட்னஸ் டிராக்கர் பேண்டை' அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்
* 0.73 அங்குல ஓ.எல்.இ.டி., டிஸ்ப்ளே
* 88x154 பிக்ஸல் துல்லியம்
* இதய துடிப்பு கண்காணிப்பு
* ஆக்சிஜன் அளவீடு
* துாக்க கண்காணிப்பு
* நீச்சலின் போதும் பயன்படுத்தலாம்
* ஐ.ஓ.எஸ்., ஆண்ட்ராய்டு இரண்டிலும் செயல்படும்
* 7 நாட்கள் தாங்கும் பேட்டரி
* இரு வண்ணங்கள்
விலை: 14,990 ரூபாய்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement