துபாயை அடிப்படையாக கொண்ட 'எலிஸ்டா' நிறுவனம், இந்தியாவில் ஸ்மார்ட் எல்.இ.டி., வரிசை 'டிவி'களை அறிமுகம் செய்துள்ளது. மொத்தம் மூன்று அளவுகளில் இந்த எல்.இ.டி., டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 43, 50, 55 அங்குல அளவுகளில் வந்துள்ளன.
இந்த டிவிகளில் திங்க்யு ஏ.ஐ., இருப்பதால், இரு வழி உரையாடல்களை மேற்கொள்ளலாம். இவற்றில் 'டால்பி ஆடியோ' வசதியும் இடம்பெற்றுள்ளது.
விலை:
* 43 அங்குலம் : 48,990 ரூபாய்
* 50 அங்குலம்: 59,990 ரூபாய்
* 55 அங்குலம்: 70,990 ரூபாய்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!