Load Image
dinamalar telegram
Advertisement

பயர் - போல்ட் ஸ்மார்ட் வாட்ச்

'பயர் - போல்ட்' நிறுவனம், இந்தியாவில் 'பயர் - போல்ட் ரிங் புரோ' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பம்சங்கள்
* 1.75 அங்குல முழு டச் டிஸ்ப்ளே
* 320x385 பிக்சல்ஸ் துல்லியம்
* புளுடூத் காலிங் வசதி
* 25 ஸ்போர்ட் மோடுகள்
* துாக்கம், இதயத் துடிப்பு கண்காணிப்பு
* 5 நாட்கள் தாக்குப்பிடிக்கும் பேட்டரி
* நீர்புகாது
* பின் லாக் சிஸ்டம் வசதி
விலை: 3,999 ரூபாய்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement