அதிவேகப்பிரியர்களுக்கான கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது.
ரேலி ஸ்போர்ட்ஸ் பைக் தோற்றம், ஸ்பிளிட் எல்இடி ஹெட்லேமப், ஸ்பிளிட் இருக்கைகள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், 12 வோல்ட் சார்ஜிங் போர்ட், டிஎப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், இரு ரைடிங் மோடுகள், அப்டேட் செய்யப்பட்ட டிராக் ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், 5 ஸ்போக் அலாய் வீல், முன்புறத்தில் டபிள்யுபி யுஎஸ்டிபோர்க், பின்புறத்தில் மோனோ ஷாக், டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.
இதன் 373.27 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு இன்ஜின் 43.5 பிஎச்பி பவரையும், 37 என்எம் டார்க் திறனை வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ. 3.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!