கம்பீரமான டொயோட்டா பார்ச்சூனர் ஜிஆர் ஸ்போர்ட் எஸ்யூவி., விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.
புதிய வடிவில் கிரில், பம்பர், கருப்பு நிற அலாய் வீல், வயர்லெஸ் சார்ஜர், ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், 8.0 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக் ஷன் கன்ட்ரோல், 7 ஏர்பேக்குகள், 4.2 இன்ச் மல்டி இன்பர்மேஷன் டிஸ்பிளே, குரூஸ் கன்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 7 சீட்டர் கேபின், ரிவர்ஸ் கேமரா, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி பனி விளக்குகள், மூன்று டிரைவிங் மோடுகள் சிறப்பம்சம்.
இதன் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின், 204 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 வீல் டிரைவ் சிஸ்டத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ. 48.43 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்:
Harsha Toyota - 95660 23456
Lanson Toyota - 90940 21410
கோவை டீலர் :
Aanamalais Toyota - 90955 33100
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!