கண்ணைக் கவரும் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் களமிறக்கப்பட்டு உள்ளது. இதன் 248.8 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடுகூல்டு இன்ஜின், 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப் பட்டிருக்கும்.
ஹாலோஜன் ஹெட் லேம்ப், 17 இன்ச் வீல், எல்இடி டிஆர்எல், எல்இடி இண்டிகேட்டர்ஸ், ஸ்டீல் டிரல்லிஸ் பிரேம் வடிவமைப்பு, அபெக்ஸ் இன்வர்ட்டட் போர்க்ஸ். அபெக்ஸ் மோனா-ஷாக் சஸ்பென்ஷன், ஸ்பிளிட் சீட், டிஸ்க் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், எலக்ட்ரிக் ஆரஞ்ச், பேக்டரி ரேசிங் புளூ வண்ணங்கள், ஸ்டீல் ஹேண்டில்பார், ஸ்லிப்பர்/ அசிஸ்ட் கிளட்ச் சிறப்பம்சம்.
விலை: ரூ.2.35 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
கோவை டீலர்: KTM, Avinashi Road - 90436 88886
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!