dinamalar telegram
Advertisement

வளரும் 'ஹீரோ'

Share

கரடு முரடான சாலையிலும் கம்பீரமாக செல்லும் ஹீரோ எக்ஸ்பல்ஸ்200 4வி அட்வென்ச்சர் பைக்கின்புக்கிங் மீண்டும் துவங்கி உள்ளது.

இதன் பிஎஸ்-6 தரத்திலான 199.6 சிசி ஆயில் கூல்டு 4 வால்வு இன்ஜின், 19.1 பிஎச்பி பவரையும், 17.35 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், பெரிய ஸ்போக் வீல், கியர் இண்டிகேட்டர், புளூடூத் இணைப்பு, டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங், முன்புறத்தில் டெலிஸ் கோப்பிக் போர்க்ஸ், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக், 220 மி.மீ., கிரவுண்ட் கிளியரன்ஸ், அலை பேசி ஹோல்டர் சிறப்பம்சம்.

தற்போது விலை ரூ. 2000 அதிகரிக்கப் பட்டுள்ளது. ரூ. 10,000 செலுத்தி 'புக்கிங்' செய்யலாம்.

விலை: ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Adyar Hero, Nandanam - 98845 11373

கோவை டீலர்: Suguna automobile - 98422 21233

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement