dinamalar telegram
Advertisement

ஒளிரும் 'ஷைன்'

Share

இந்தியாவில் ஹோண்டா ஷைன் பைக் ஒளிர்கிறது. விற்பனையில் ஒரு கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. 2006ல் அறிமுகமானது. 2017ல் 50 லட்சம், 2020ல் 90 லட்சம் என விற்பனை சூடு பிடித்தது. தற்போது ஒரு கோடியை தொட்டுள்ளது.

இதன் பிஎஸ்6 தரத்திலான 123.94 சிசி இன்ஜின், 10.59 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். சீரான ஒளிக்கு டிசி ஹெட்லேம்ப், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், கலக்கல் வைசர், சத்தமில்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய ஏசிஜி ஸ்டார்ட்டர், சைடு ஸ்டாண்ட் இருந் தால் இன்ஜின் கட்-ஆப் தொழில்நுட்பம், முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் ஹைடிராலிக் சஸ்பென்ஷன், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், அலாய் வீல், டிஸ்க் பிரேக், 6 ஆண்டு வாரன்டி சிறப்பம்சம். பிளாக், ஜெனி கிரே மெட்டாலிக், டீசன்ட் புளூ மெட்டாலிக், ரிபல் ரெட் மெட்டாலிக், மேட் ஆக்சிஸ் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.

விலை:(எக்ஸ்ஷோரூம்):
டிரம் பிரேக் வேரியன்ட்-ரூ.78,000
டிஸ்க் பிரேக் வேரியன்ட்-ரூ. 82,000

சென்னை டீலர்:
Jsp honda - 98416 33085
DIDAR HONDA - 98407 90781
KUN Honda - 98840 14555

கோவை டீலர்:
Suryabala Honda - 97894 66255
Aadhi Honda - 77088 07000

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement