dinamalar telegram
Advertisement

டாப்பா... டொயோட்டா

Share

சொகுசான பயணத்திற்காக புதுப்பொலிவுடன் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் செடான் கார் களமிறக்கப்பட்டு உள்ளது.

புதிய வடிவில் முன்பக்க பம்பர், கிரில், டூயல் டோன் 18 இன்ச் அலாய் வீல், 9 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், எல்இடி டெயில்லேம்ப், 19 இன்ச் பிளாக் அலாய் வீல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூப், 9 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஸ்போர்ட், ஈக்கோ, நார்மல் என மூன்று டிரைவிங் மோடுகள், ரிவர்ஸ் கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, 5 சீட்டர், 9 ஏர்பேக்குகள், ரிக்ளைனிங் வசதியுடன் ரியர் சீட் சிறப்பம்சம்.

இதன் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின், 160 கிலோவாட் எலக்ட்ரிக் மோட்டார் உடன் சேர்ந்து 218 பிஎச்பி பவரை வழங்கும். 7 ஸ்பீடு சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை: ரூ.41.70 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Harsha Toyota - 95660 23456
Lanson Toyota - 90940 21410

கோவை டீலர்: Aanamalais Toyota - 90955 33100

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement