dinamalar telegram
Advertisement

சூப்பரப்பா... ஹோண்டா

Share

இளைஞர்களின் இதயம் கவர்ந்த ஹோண்டா சிபி300ஆர் பைக் மீண்டும் விற்பனைக்கு வந்து உள்ளது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 286 சிசி நான்கு வால்வு இன்ஜின், 31.1 பிஎச்பி பவரையும், 27.5 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச், ஹோண்டாவின் ரோடுசிங்க் புளூடூத் வசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங், யுஎஸ்டி போர்க், 7 ஸ்டெப் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக், 17 இன்ச் வீல், ஸ்பிளிட் சீட், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் சிறப்பம்சம்.

மேட் ஸ்டீல் பிளாக், பியர்ல் ஸ்பார்டன் ரெட் வண்ணங்களில் கிடைக்கும். ஹோண்டாவின் பிக்விங் ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

விலை: ரூ. 2.77 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Kun honda bigwing, adyar - 91765 86000
Honda big wing north, Ambattur Indl Estate - 91500 28966

கோவை டீலர்: Suryabala BigWing 97894 67834

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement