மைலேஜ் விஷயத்தில் மாருதி சுசுகி செலிரியோ ஹேட்ச் பேக் கார் ரொம்ப இனிக்கும். தற்போது புதிதாக செலிரியோ சிஎன்ஜி மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒரு கிலோ சிஎன்ஜி.,க்கு(கம்ப்ரஸ்டு நேச்சுரல் கேஸ்) 35.6 கி.மீ., மைலேஜ் கொடுக்கும்.
இதன் 1.0 லிட்டர் கே10 சி டூயல் ஜெட் இன்ஜின், 57 பிஎச்பி பவரையும், 82.1 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
பட்ஜெட் விலை, பக்கா மைலேஜ், அலாய் வீல், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ஸ்பீடு அலர்ட், டூயல் ஏர்பேக், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் 'ஸ்மார்ட் பிளே' இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார் சிறப்பம்சம்.
விலை : ரூ.6.58 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)
சென்னை டீலர்:
Popular, Anna nagar 92821 11666
Khivraj, mount road 98417 36381
கோவை டீலர்:
Jaikrishna Maruthi 99941 99941
Aadhi Maruthi 99434 00600
இனிப்பா... செலிரியோ
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!