dinamalar telegram
Advertisement

லாஜிடெக் ஹெட்செட்

Share

'லாஜிடெக் ஜி435' லைட்ஸ்பீடு கேமிங் ஒயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் ஆகியுள்ளது.

'லாஜிடெக் ஜி' வரிசையில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த ஹெட்செட், நீடித்து உழைக்ககூடியதாகவும்; விலை மலிவானதாகவும், வசதியானதாகவும் இருக்கும் என, நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மனதை கவரும் வண்ணங்களுடன் வந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால், 1 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். இந்த ஹெட்செட்டை கம்ப்யூட்டர்கள், பிளே ஸ்டேஷன் கன்சோல்கள், மொபைல் போன்கள் ஆகியவற்றில் பயன்படுத்தலாம்.

விலை: 7,495 ரூபாய்

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement