மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எப். இ., 5ஜி' ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகியுள்ளது. 'கேலக்ஸி எஸ் 20 எப்.இ., 5ஜி' போனை அடுத்து இந்த புதிய போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த போன், 'ஒன்பிளஸ் 9' ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 12
6.4 அங்குல டைனமிக் அமோல் 2 எக்ஸ் திரை ஜி.பி.,ரேம்
மூன்று பின்பக்க கேமரா செட்-அப்
32 மெகா பிக்சல் செல்பி கேமரா
12 மற்றும் 256 ஜி.பி., சேமிப்பகம்
பெரிய திரைகளுடன் இணைக்க ஒயர்லெஸ் டெக்ஸ் வசதி
4,500 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை:
12 ஜி.பி., : 54,999 ரூபாய்
256 ஜி.பி., : 5,999 ரூபாய்
பெரிய திரைகளுடன் எளிதாக இணைக்கலாம்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!