எல்லாமே ஸ்மார்ட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் காலம் இது. அந்த வகையில், 'டைட்டன்' நிறுவனமும், ஒரு ஸ்மார்ட் மூக்கு கண்ணாடியை அறிமுகம் செய்துள்ளது. 'டைட்டன் ஐஎக்ஸ் பிளஸ்' அதன் முதல் தொகுப்பு ஸ்மார்ட் கண்ணாடிகளை அண்மையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கண்ணாடி டச் கன்ட்ரோல், ஓப்பன் இயர் ஸ்பீக்கர், பிட்னஸ் டிராக்கிங் சிஸ்டம் என பல அம்சங்களுடன் வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் கண்ணாடியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., போன்களுடன், புளுடூத் வாயிலாக இணைத்துக் கொள்ளலாம். குவால்காம் புராசஸருடன் செயல்படும் இந்த கண்ணாடியை, ஒரு முறை சார்ஜ் செய்தால், மணி நேரம் வரை பயன்படுத்த இயலும். கறுப்பு வண்ண பிரேமுடன் வந்துள்ளது. இதில் உள்ள ஸ்பீக்கர் வாயிலாக, ஸ்டீரியோ இசையை கேட்கலாம். மேலும் குரல் வழி நேவிகேஷன் வசதியும் உள்ளது.
விலை:
பிரேம் விலை: 9,999 ரூபாய்
லென்சுடன் சேர்த்து 11,19 ரூபாய் வரை ஆகும்.
'டைட்டன்' ஸ்மார்ட் கண்ணாடி
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!