dinamalar telegram
Advertisement

'ஓஹோ' ஏரோக்ஸ்

Share

செமையான யமஹா ஏரோக்ஸ் 155 மேக்ஸி ரக ஸ்கூட்டரில் புதிதாக மெட்டாலிக் பிளாக் வண்ணம் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரேசிங் புளூ, கிரே வெர்மிலியன், மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிஷன் உள்ளிட்ட வண்ணங்களில் கிடைக்கிறது.

கலக்கல் வடிவமைப்பு, இரட்டை எல்இடி ஹெட்லைட், 5.8 இன்ச் எல்சிடி கிளஸ்டர், எல்இடி டெயில்லேம்ப், புளூடூத் இணைப்பு, யமஹாவின் 'ஒய்' இணைப்பு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை அலைபேசி உடன் இணைக்கும் வசதி, ஹசார்ட் லேம்ப், இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் பட்டன், முன்பக்கத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்பக்கத்தில் டுவின் ரிமோட் ரிசர்வாயர் ஷாக் அப்சார்பர்ஸ், 14 இன்ச் வீல், டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம். இதன் 155 சிசி இன்ஜின், 15 பிஎச்பி பவரையும், 13.9 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை: ரூ.1.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Bikers yamaha - 98413 65776
AARTHI YAMAHA - 97908 05222
JBM YAMAHA - 97102 03030

கோவை டீலர்: Orpi Yamaha - 98946 11175
Season motors - 96551 21000

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement