dinamalar telegram
Advertisement

'ஹலோ' மாருதி

Share

சாமான்ய மக்கள் விரும்பும் மாருதி சுசுகி ஈக்கோ வேனில் டூயல் ஏர்பேக் வசதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இனி டிரைவர், அவருக்கு அருகில் பயணிப்பவருக்கும் ஏர் பேக் வசதி உண்டு. விலை ரூ. 8 ஆயிரம் மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலை, 'பளீச்' ஹெட்லேம்ப்ஸ், சீட் பெல்ட் ரிமைண்டர், சிஎன்ஜி மாடல், 5 சீட்டர், 7 சீட்டர் ஆப்ஷன், கார்கோ, ஆம்புலன்ஸ் என பல மாடல், கால் வைப்பதற்கு போதிய இடவசதி, ஸ்லைடிங் டோர், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், ஹை-ஸ்பீடு அலர்ட், குறைவான பராமரிப்பு செலவு சிறப்பம்சம்.இதன் பிஎஸ்--6 தரத்திலான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 73 பிஎச்பி பவரையும், 98 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 -ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை: ரூ. 4.38-5.68 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Popular, Anna nagar - 92821 11666
Khivraj, mount road - 98417 36381

கோவை டீலர்: Jaikrishna Maruthi - 99941 99941
Aadhi Maruthi - 99434 00600

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement