dinamalar telegram
Advertisement

'ஹைய்யா' ஹைனெஸ்

Share

ஒரு ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக புதிய ஹோண்டா ஹைனெஸ் சி.பி.350 'அனிவர்சரி எடிஷன்' பைக் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 35 ஆயிரம் ஹைனெஸ் பைக்குகள் விற்பனையாகியுள்ளன. அனிவர்சரி எடிஷனில் புதிதாக பியர்ல் இக்னியஸ் பிளாக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க் மீது 'அனிவர்சரி எடிஷன்' லோகோ இடம் பெற்றுள்ளது.

இதன் 348.36 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 20.8 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். ஸ்லிப்பர் கிளட்ச் வசதியுடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

பாரம்பரிய வட்ட வடிவ ஹெட்லைட், கருப்பு வண்ண அலாய் வீல்கள், குரோம் சைலென்சர், ஹசார்டு லைட் சிஸ்டம், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், செலக்டபிள் டார்க் கன்ட்ரோல் சிஸ்டம், டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக் ஷன் கன்ட்ரோல், புளூடூத் மூலம் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை அலைபேசியுடன் இணைக்கும் வசதி சிறப்பம்சம்.

விலை: ரூ. 2.03 லட்சம் ( எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Jsp honda - 98416 33085
DIDAR HONDA- 98407 90781
KUN Honda - 98840 14555

கோவை டீலர்: Suryabala Honda - 97894 66255
Aadhi Honda - 77088 07000

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement