dinamalar telegram
Advertisement

மயக்கும் 'பொலிரோ'

Share

மஹிந்திரா கார்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். கடந்த அக்டோபர் மாதம் 20,034 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் பொலிரோ, பொலிரோ நியோ எஸ்யுவி., மட்டும் 6375 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

பொலிரோவின் 1.5 லிட்டர், 3 சிலிண்டர், எம்ஹாக் டர்போ டீசல் இன்ஜின்,75 பிஎச்பி பவரையும், 195 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

பொலிரோ நியோ காரின், 1.5 லிட்டர் எம்ஹாக் டீசல் இன்ஜின் 100 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
எல்இடி டிஆர்எல், 7 சீட்டர், புளூடூத் இணைப்பு வசதி, 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 15 இன்ச் அலாய் வீல், குரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிறப்பம்சம்.

விலை (எக்ஸ்ஷோரூம்)
பொலிரோ- ரூ. 8.77-9.76 லட்சம்
பொலிரோ நியோ- ரூ. 8.77-10.99 லட்சம்

கோவை டீலர்: Ramani Mahindra - 86680 99617

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement