dinamalar telegram
Advertisement

இனிக்கும் 'ஹிமாலயன்'

Share

அதிவேக பிரியர்களுக்கான ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக் விற்பனை ஏறுமுகத்தில் உள்ளது. 2020, அக்டோபரில் 1791 ஹிமாலயன் பைக் விற்பனையாகின. இது 2021, அக்டோபரில் 3728 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 108.15 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.


பாரம்பரிய வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 15 லிட்டர் பிடிக்கும் பெட்ரோல் டேங்க், ஸ்போக் வீல், சஸ்பென்ஷனுக்கு முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் போர்க், பின்புறத்தில் மோனோ ஷாக், டிஸ்க் பிரேக் உடன் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், பெரிய விண்ட்ஸ்கிரீன் வைசர் சிறப்பம்சம்.

இதன் பிஎஸ்-6 தரத்திலான 411 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் 24.3 பிஎச்பி பவரையும், 32 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை ரூ.2.45 லட்சம் (ஆன்ரோடு)

சென்னை டீலர்: Royal Enfield showrooms - 87545 53407, 88794 97337

கோவை டீலர்: Bullman motors - 63747 09540

Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement