dinamalar telegram
Advertisement

நாணய நிறுவனத்தில் வேலை

Share

ஐதராபாத்தில் உள்ள இந்திய நாணய நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம்: சூப்பர் வைசர் 4, லேப் அசிஸ்டென்ட் 8, என்கிரேவர் 3 என மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சூப்பர்வைசர் பணிக்கு பி.இ., / பி.டெக்., லேப் அசிஸ்டென்ட் பணிக்கு பி.எஸ்சி., வேதியியல், என்கிரேவர் பணிக்கு பி.எப்.எஸ்., முடித்திருக்க வேண்டும்.

வயது : சூப்பர்வைசர் பதவிக்கு 18 -30, மற்ற பதவிகளுக்கு 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள் : 27.12.2021

விபரங்களுக்கு : https://igmhyderabad.spmcil.com/interface/jobopenings.aspx?menue=5

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement