dinamalar telegram
Advertisement

அழைக்கிறது கடலோர காவல்படை

Share

கடலோர காவல்படையில் 'அசிஸ்டென்ட் கமாண்டன்ட்' பதவியில் 50 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: ஜெனரல் டியூட்டி 30, கமர்ஷியல் பைலட் 10, டெக்னிக்கல் (இன்ஜினியரிங் 6, எலக்ட்ரிக்கல் 4) என மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : கமர்ஷியல் பைலட் பிரிவுக்கு பிளஸ் 2 படிப்புடன், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் (சி.பி.எல்.,) வைத்திருக்க வேண்டும். மற்ற பிரிவுகளுக்கு பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது: கமர்ஷியல் பிரிவுக்கு 1.7.1997 முதல் 30.6.2003க்குள்ளும், மற்ற பிரிவுக்கு 1.7.1997 முதல் 30.6.2001க்குள் பிறந்திருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

கடைசிநாள் : 17.12.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு : http://davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_8_2122b.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement