dinamalar telegram
Advertisement

மின்னணு நிறுவனத்தில் பணி

Share

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மையங்களில் ஓராண்டு ஒப்பந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடம் : டெக்னிக்கல் ஆபிசர் 12, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் ஆர்டிசன் 5 என மொத்தம் 21 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : டெக்னிக்கல் ஆபிசர் பிரிவுக்கு பி.இ., சயின்டிபிக் அசிஸ்டென்ட் பிரிவுக்கு டிப்ளமோ, ஜூனியர் ஆர்டிசன் பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது : 31.10.2021 அடிப்படையில் டெக்னிக்கல் ஆபிசர் 30, மற்ற பதவிகளுக்கு 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: டெக்னிக்கல் ஆபிசர் பிரிவுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. மற்ற பிரிவுக்கு எழுத்துத்தேர்வு, டிரேடு டெஸ்ட். வாக் - இன் : தொடர்புடைய மையங்களுக்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் சென்று பங்கேற்க வேண்டும்.

விபரங்களுக்கு : www.ecil.co.in/jobs/ADVT_36_2021.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement