நான்கு பேரில் ஒருவருக்கு, வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில், ஏதோ ஒரு மனநல பிரச்னை வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முறையான சிகிச்சை பெற்றால், இதிலிருந்து முழுதுமாக குணம் பெறுகின்றனர்.
நான்கில் ஒருவருக்கு வரும் மனநலக் கோளாறுகள், கொரோனா யுகத்தில் நான்கு பேருக்கும் இருக்கிறது. பொருளாதார இழப்பு, உறவினர்கள் இறப்பு என, உலகின் மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் ஏதாவது ஒரு காரணத்தால், கொரோனா காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். பதற்றம், மன அழுத்தம், துாக்கமின்மை போன்ற மிதமான மனநல கோளாறுகள் பொதுவான பாதிப்புகள்.
மொத்த உலக மக்கள்தொகையில், 1 சதவீதத்திற்கும் குறைவாகவே, தீவிர மன நோய் பாதிப்பு உள்ளது.
ஆதாரம்: உலக சுகாதார மையம்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!