dinamalar telegram
Advertisement

அடுத்த அறிமுகத்துக்கு தயாராகும் 'மைக்ரோமேக்ஸ்'

Share

இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டான 'மைக்ரோமேக்ஸ்' புதிய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மும்முரமாக இருக்கிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வரவில்லை என்றாலும், புதிய ஸ்மார்ட்போன் டிசம்பர் மாத மத்தியில் அறிமுகம் ஆகும் என செய்திகள் கசிகின்றன.

இதற்கு முன், கடந்த ஜூன் மாதத்தில் 'மைக்ரோமேக்ஸ் இன் 2பி' எனும் போனை அறிமுகம் செய்தது இந்நிறுவனம். இப்போது, டிசம்பர் மத்தியில் அடுத்த போனை அறிமுகம் செய்ய உள்ளது. பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க விரும்புபவர்களுக்கு, இந்த மைக்ரோமேக்ஸ் போன் ஏற்றதாக இருக்கும் என்கிறார்கள்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா

    15000 உங்களுக்கு கம்மி பட்ஜெட்? ஏங்க வயித்தெரிச்சல் கிளப்புறீங்க

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement