dinamalar telegram
Advertisement

ட்ரூகாலர் கூடுதல் வசதிகள்

Share

போனில் அழைப்பவர் யார் என்பதை அடையாளம் காட்ட உதவும் செயலியான, 'ட்ரூகாலர்' மேலும் பல தொழில்நுட்ப வசதிகளை வழங்கி உள்ளது. இந்தியாவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு உதவும் வகையில், 'வீடியோ காலர் ஐடி, கால் ரெக்கார்டிங்' மற்றும் பிரீமிய வசதிகளான 'கோஸ்ட் கால், அனவுன்ஸ் கால்' ஆகியவற்றை அறிமுகம் செய்கிறது.
இந்தியாவில் ட்ரூகாலர் செயலியை, 22 கோடி பேர் தொழில் நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பயன்படுத்தி வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement