dinamalar telegram
Advertisement

இயற்கை உருவாக்கிய பாறை சிற்பங்கள்!

Share

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை ஒட்டியுள்ள கொலராடோ மற்றும் மஜுவ் ஆகிய பாலைவன பகுதியில் அமைந்துள்ளது, ஜோஷுவா என்ற இயற்கை பூங்கா.
இங்குள்ள பாறைகள் ஒவ்வொரு விதமாக காட்சி அளிக்கின்றன. மனித மண்டை ஓடு மற்றும் விலங்குகளின் உருவம் போன்று தோற்றமளிக்கின்றன.
திறமையான சிற்பியால் உருவாக்கப்பட்டுள்ளது போல் திருத்தமாக காணப்படுகிறது. ஆனால், இவையாவும் இயற்கையிலேயே உருவானவை என்கின்றனர், அங்குள்ள மக்கள்.
பாறைகளின் வித்தியாசமான தோற்றங்களை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணியர் இங்கு வருகின்றனர்.
ஜோல்னாபையன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement