Load Image
dinamalar telegram
Advertisement

நடமாடும், 'ஆட்டோகிராப்!'

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர், பங்கி மடாஸ். சமூக வலைதளங்களில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார்.
மற்றவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக, இவர் புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்களின் கையெழுத்துகளை பிரதி எடுத்து, அதை,'டாட்டூ' எனப்படும் பச்சையை, தன் முதுகில் குத்தியுள்ளார்.
இதுவரை, 220க்கும் மேற்பட்ட பிரபலங்களின் கையெழுத்துகள் இவரது முதுகில், 'டாட்டூ'க்களாக இடம் பெற்றுள்ளன. தன் முதுகில் இன்னும் இடம் இருப்பதாகவும், குறைந்தது, 300 பிரபலங்களின் கையெழுத்துகளையாவது வரையவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார், பங்கி.

ஜோல்னாபையன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement