'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்ற 'எச்.எம்.டி., குளோபல்' நிறுவனம், புதிதாக விலை குறைந்த 'நோக்கியா ஜி 300' எனும் '5ஜி' ஸ்மார்ட்போனை, உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவில் வரும் 19 தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 11
6.52 அங்குல எச்.டி. திரை
மூன்று கேமரா செட்-அப்
64 ஜி.பி., சேமிப்பகம்
யு.எஸ்.பி., டைப் சி போர்ட்
4,470 எம்.ஏ.எச்., பேட்டரி
தோராய விலை: 15,000 ரூபாய்.
விலை குறைந்த 5ஜி போன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!